Skip to main content

Posts

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?.

இஸ்லாமும் அறிவியலும் பகுதி-28 இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம். பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்: பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் – 02 வசனம் 173) மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் 05 - 03 வதுவசனத்திலும் அத்தியாயம் 06 – 145வது வசனத்திலும் – அத்தியாயம் 16 – 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் – இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது. கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்க...
Recent posts
இயேசு கிருஸ்து ஒரு முஸ்லிம் குர் ஆனை உண்மைப்படுத்தும் அமெரிக்க பேராசிரியர் எழுதிய புத்தகத்தில் தகவல்

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற( டாக்டர் ஜாரி மில்லர் )

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ ம தத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது. நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாததுமட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்த...

SEMI FINAL TEAMS

PPL CUP YARUKU ? TEAM COMMANDO TO READY THE SEMI FINAL (THIRD FLOOR) (COMMANDO vs SUPERSTORE TIGERS) TEAM SUPERSTORE TIGERS - WINNER IS TIGER TEAM TEAM OFFICE SEMI FINL - ( OFFICE TEAM vs SEE BOYS ) SEE BOYS (FOURTH FLOOR AUDIENCE IS WATCHING [ PPL ]FINAL CRICKET MATCH SEE BOYS vs OFFICE TEAM - WINER IS OFFICE TEAM - SEMI FINAL ---------------------- FINAL---------------------------------------------------------- PPL 22.02.2012 FINAL SUPERSTORE vs TEAM OFFICE FINALLY OFFICE TEAM WON THE PPL CUP SEASON1 - 2012 MR U GURUSAMY GET THE WINNER'S CERTIFICATE FROM MR MAGESH POTHYS MD TRIVANDRUM OFFICE TEAM FANS by _ S.MOHAMMEDMUSTAFA

PPL , OFFICE TEAM

POTHYS PREMIER LEAGUE SUPER STORE vs TEAM OFFICE KERALA MOLAM & DANCE PLAYING TEAM OFFICE SUCESSFUL TEAM winner's award winner is team office WE HAVE WON THE TIGER TEAM we have won the pothys cup 22.02.2012 [ thanks for all supporters ] CELEBRATE TEAM MEMBERS WINNERS CERTIFICATE BEST PERFORMER ENNA ORU AMAITHE YANA TEAM - THANK U FOR ALL POTHYS FRIENDS AND SUPPORTERS

PPL , TRIVANDRUM - 22.02.2012

WELCOME SIR POTHYS TRIVANDRUM OFFICE TEAM PRACTICE MR U.GURU SAMY CHIEF ACCOUNTANT ELLA PUGALUM IRAIVANUKKAE ! it's me /> DINNER PARTY

Marudha Nayagam Pillai alias Muhammad Yusuf Khan (1725-1764) or [Marutha Nayagam]

Marudha Nayagam Pillai alias Muhammad Yusuf Khan (1725-1764) or [Marutha Nayagam]   மருத நாயகம் பிள்ளை - Maruthanayagam (Marudhanayagam) Pillai, or Muhammad Yusuf Khan, was born in Pannaiyur, Ramanad District, Tamilnadu, India in 1725. From humble beginnings, he became a warrior in the Arcot troops, later Commandant for the British East India Company troops. The British and the Arcot Nawab used him to suppress Polygars (Palayakkarar) in the South Tamilnadu. The polygar system had evolved with the extension of Vijayanagar rule to Tamil Nadu by the Nayaks. It was the brain-child of Aryanatha Mudaliar (Thalavaai Mudaliar), the celebrated tamil general and prime minister of Viswanatha Nayak, the first Nayak ruler of Madurai.The country was divided into provinces or Palayams (pronounced Paalayam). Each palayam usually consisting of a few villages,was placed under the control of a Palayakkaran (Polygar or Poligar as mentioned in the English records) who was expected to provide...